கள்ளப்பெரம்பூர் ஏரி ஆய்வு

img

கள்ளப்பெரம்பூர் ஏரி ஆய்வு

தஞ்சாவூர் வட்டம் கள்ளப்பெரம்பூர் ஏரியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், ஏரியின் முழு கொள்ளளவு, தற்போது இருக்கும் நீரின் அளவு, ஏரிக்கு வரும் நீர் வரத்தின் அளவு, ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகியவை குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.